Menu
Your Cart

2023 Releases

புகையிலை வரலாறும் வழக்காறும்
-5 % Available
முனைவர் இரா.காமராசு, கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மார்க்சிய ஆய்வாளர். தமிழியல் ஆய்வுலகில் பன்முக ஆளுமையாக விளங்கிய பேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் ஆய்வுகளை முனைவர் பட்ட ஆய்வுக்காகத் தேர்ந்தெடுத்தபின் தனித்திறமிக்க ஆய்வாளராகப் பரிணமித்தார். தமிழிலக்கியம், வரலாறு, நாட்டுப்புறவியல் ஆகியவற்றில் தொடர்ந்..
₹190 ₹200
புஞ்சைலெ ஒரு நடிகெ இருந்தா
-5 %
தஞ்சை மண்டலத்துக் குடியானவர்களின் வாழ்க்கை எனும் வரைபடத்தின் வழியே நுண்ணிய மானுடச் சித்திரங்கள் அவற்றின் அசல்தன்மையோடு இந்தக் கதைகளில் பதிவாகியிருக்கின்றன. நனவிலி மனத்தின் கடிவாளங்களை மீறும் நினைவோட்டங்களை மையமாகக் கொண்ட இச்சித்திரங்கள், சிறுகதை நெறிகளை அசட்டையாகக் கையாண்டிருக்கும் அதே வேளையில் செய்..
₹228 ₹240
புதுக் கம்யூனிசம் மற்றும் சில கட்டுரைகள்
-5 %
இந்தப் புத்தகம் மீண்டும் உலகமெங்கும் இன்று பேசப்படும் சமத்துவத்துக்கான தத்துவச் சிந்தனையைச் சொல்லும் புதுக் கம்யூனிசம் பற்றிய புதுமையான கட்டுரையுடன் தொடங்குகிறது. கரோனா பரவலுடன் முதலாளிய உலகம் மாறுகிறது. இன்று தரமான விமரிசனத் தொகுப்புகள் வருவதில்லை என்ற குறை உண்டு. மொத்தம் பதினைந்து கட்டுரைகளைக்கொண்..
₹152 ₹160
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
-5 %
கடந்த 50 ஆண்டு கால நவீன கவிதை குறித்த கலாப்ரியாவின் கட்டுரையுடன்.....
₹333 ₹350
புதுச்சேரி செங்கொடி இயக்கத்தில் தோழர் முருகன்
-5 %
பாஜகவின் பாசிச அரசியலை இந்திய மக்கள் – குறிப்பாக புதுச்சேரி மக்கள் நேருக்கு நேராக எதிர்கொண்டிருக்கும் இந்த நாட்களில் அதிகாரங்களுக்கு எதிராகப் போராடுவது எப்படி என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வரலாறு நமக்கு எடுத்துக்காட்டி வழிகாட்டுகிறது. ஆகவே, சரியான நேரத்தில் இந்த நூலை வெளிக்கொண்டு வந்துள்..
₹261 ₹275
புதையல் தீவு
-5 %
யாரும் போகாத ஒரு தீவில் நடைபெறும் தேச விரோதச் செயல் ஒன்றைத் தடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க உதவி செய்யும் ஒரு சாகசச் சிறுவனின் கதை. கோகுலம் சிறுவர் இதழில் தொடராக வெளிவந்து, ஆயிரக் கணக்கான தமிழ்க் குழந்தைகளின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற நாவல்...
₹143 ₹150
Showing 1429 to 1440 of 1881 (157 Pages)